மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள

மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள


 


முறை 01 : ஆன்லைன் மூலம்

பரீட்சை திணைக்களத்தின் இணையதளம் மூலம் உங்கள் முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம்.

இணையதளம்: https://www.doenets.lk/examresults


1. பரீட்சையை தெரிவுசெய்க GCE A/L / GCE O/L / GRADE 5 SCHOLARSHIP
2. வருடத்தை தெரிவுசெய்க
3. சுட்டெண்ணை உள்ளிடவும்
4. சமர்ப்பித்து, PDF ஆக பதிவிறக்கம் செய்யவும்.


முறை 02 : SMS மூலம்

Mobitel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8884
Airtel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7545
Dialog >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7777
Hutch >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8888


முறை 03 : அழைப்பு

அழைப்பு எண் : 1919


முறை 04 : ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம்

https://play.google.com/store/apps/details?id=lk.dialog.doenets_mobile&pcampaignid=web_share



Comments

Popular posts from this blog

வீட்டில் இருந்தவாறே பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்ள முடியும்.