Posts

Featured Post

மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள

Image
மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள   முறை 01 : ஆன்லைன் மூலம் பரீட்சை திணைக்களத்தின் இணையதளம் மூலம் உங்கள் முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம். இணையதளம்: https://www.doenets.lk/examresults 1. பரீட்சையை தெரிவுசெய்க GCE A/L / GCE O/L / GRADE 5 SCHOLARSHIP 2. வருடத்தை தெரிவுசெய்க 3. சுட்டெண்ணை உள்ளிடவும் 4. சமர்ப்பித்து, PDF ஆக பதிவிறக்கம் செய்யவும். முறை 02 : SMS மூலம் Mobitel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8884 Airtel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7545 Dialog >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7777 Hutch >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8888 முறை 03 : அழைப்பு அழைப்பு எண் : 1919 முறை 04 : ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் https://play.google.com/store/apps/details?id=lk.dialog.doenets_mobile&pcampaignid=web_share

வீட்டில் இருந்தவாறே பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Image
  https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை  Click செய்யவும். தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PINஐ  அனுப்புக என்பதை  Click செய்யவும். PINஐ உள்ளிடவும் எனும் இடத்தில் SMS ஊடாக அனுப்பப்பட்ட PINஐ உள்ளிடவும். தொலைபேசி எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யவும். சான்றிதழின் வகை இல் Birth Certificate,  Death Certificate, Marriage Certificate இல் தேவையானதை தெரிவு செய்யவும். விநியோயோகிக்கும் முறை இல் பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு  விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யவும். I. விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யவும்.  அல்லது  II. விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாச...