மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள
மொபைல் போன்கள் ஊடாக க.பொ.த உயர் தரம் A/L, சாதாரண தரம் O/L மற்றும் புலமைப்பரிசில் முடிவுகளை அறிந்துகொள்ள முறை 01 : ஆன்லைன் மூலம் பரீட்சை திணைக்களத்தின் இணையதளம் மூலம் உங்கள் முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம். இணையதளம்: https://www.doenets.lk/examresults 1. பரீட்சையை தெரிவுசெய்க GCE A/L / GCE O/L / GRADE 5 SCHOLARSHIP 2. வருடத்தை தெரிவுசெய்க 3. சுட்டெண்ணை உள்ளிடவும் 4. சமர்ப்பித்து, PDF ஆக பதிவிறக்கம் செய்யவும். முறை 02 : SMS மூலம் Mobitel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8884 Airtel >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7545 Dialog >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 7777 Hutch >> EXAMS <சுட்டெண்> அனுப்ப வேண்டிய எண் 8888 முறை 03 : அழைப்பு அழைப்பு எண் : 1919 முறை 04 : ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் https://play.google.com/store/apps/details?id=lk.dialog.doenets_mobile&pcampaignid=web_share